🌾 சொந்தமாக டிராக்டர், நெல் அறுவடை போன்று இயந்திரங்கள் இல்லையா?
👉 இதோ உங்களுக்கான ஒரே தீர்வு!
🚜 இ-வாடகை 2.0 திட்டம்
வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற முடியாமல் சிரமப்படும் விவசாயிகளுக்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
📌 திட்டத்தின் நோக்கம்
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு
டிராக்டர், ஹார்வெஸ்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை
ஆன்லைன் மூலம் எளிதாக வாடகைக்கு பெற உதவுவது.
📱 எப்படி பயன்படுத்துவது?
“இ-வாடகை 2.0” செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
பதிவு செய்து தேவையான இயந்திரத்தை தேர்வு செய்யலாம்
QR Code Scan (check below image for QR code) செய்து நேரடியாக சேவையை அணுகலாம்
💰 பதிவு கட்டணம்
₹500
🎯 முக்கிய நன்மைகள்
நேரம் மிச்சம்
நியாயமான வாடகை
விவசாய உற்பத்தி அதிகரிப்பு
தொழில்நுட்ப வசதி மூலம் வெளிப்படை சேவை
Tags
முக்கிய அறிவிப்புகள்
.png)
