🚆 RRB Technician Admit Card 2025 வெளியீடு – Exam Date & City Intimation அறிவிப்பு 📅

🚆 RRB Technician Admit Card 2025 வெளியீடு – Exam Date & City Intimation அறிவிப்பு 📅

Railway Recruitment Board (RRB) தனது Technician Grade – 1 (Signal) மற்றும் Technician Grade – 3 பணிகளுக்கான தேர்வு தேதி மற்றும் Exam City Intimation விவரங்களை 26.02.2026 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement No: 02/2025 மூலம் மொத்தம் 6180 Technician பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கான Computer Based Test (CBT) தேர்வு 06.03.2026, 09.03.2026, 10.03.2026 & 13.03.2026 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

📅 தேர்வு தேதி விவரம்:

  • CBT Exam: 06 மார்ச் 2026

  • CBT Exam: 09 மார்ச் 2026

  • CBT Exam: 10 மார்ச் 2026

  • CBT Exam: 13 மார்ச் 2026

தேர்வு நடைபெறும் தேதிக்கு 7–10 நாட்களுக்கு முன்பு RRB Technician 2025 Admit Card வெளியிடப்படும். தேர்வர்கள் தங்கள் Hall Ticket-ஐ RRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அச்சு எடுத்து செல்ல வேண்டும்.

📝 RRB Technician 2025 – சுருக்க தகவல்:

  • நிறுவனம்: Railway Recruitment Board

  • அறிவிப்பு எண்: 02/2025

  • மொத்த காலியிடங்கள்: 6180

  • பதவி: Technician Grade – 1 (Signal), Technician Grade – 3

  • தேர்வு முறை: CBT, Document Verification (DV), Medical Examination (ME)

  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.rrbapply.gov.in/

🎟️ Admit Card பதிவிறக்கம் செய்வது எப்படி?

  1. அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbapply.gov.in/ சென்று திறக்கவும்.

  2. “RRB Technician Call Letter” என்ற இணைப்பை தேர்வு செய்யவும்.

  3. உங்கள் Login விவரங்களை (Registration No / Password) உள்ளிடவும்.

  4. Submit பட்டனை அழுத்தவும்.

  5. உங்கள் Admit Card திரையில் தோன்றும்.

  6. PDF-ஆக சேமித்து அச்சு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  7. தேர்வு மையத்திற்கு Hall Ticket கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

RRB Technician 2025 Exam Date & City Intimation: Login Link
Note: The Exam City Intimation is available 10 days before the test.
RRB Technician 2025 CBT Revised Exam Date: Notice PDF
RRB Technician 2025 Application Status: Login Link
RRB Technician 2025 Application Status: Notice PDF
Official Career Page of RRB: Website Link

Advertisement for RRB: Apply Link
Online Application Form for RRB: Download PDF

Exam City Intimation link தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு செயல்படுத்தப்படும். விண்ணப்பித்த அனைவரும் தங்களின் Application Status மற்றும் Hall Ticket விவரங்களை முறையாக சரிபார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

📥 உடனே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று உங்கள் RRB Technician 2025 Admit Card-ஐ பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்! 🚀

புதியது பழையவை

نموذج الاتصال