இந்தப் பயிற்சி, சூரிய மின்சக்தி துறையில் தொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் Solar Installation வேலைவாய்ப்பு நாடும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
📅 பயிற்சி தேதி & நேரம்
தேதி: 11.02.2026 முதல் 13.02.2026 வரை
நேரம்: காலை 10.00 மணி – மாலை 5.00 மணி
📍 பயிற்சி நடைபெறும் இடம்
EDII-TN, SIDCO Guindy Industrial Estate,
Ekkattuthangal, Chennai – 600032
🔧 பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
Solar Industry-யில் Entrepreneurship அடிப்படைகள்
Solar Energy & Software Introduction
Solar Project Design
Financial Planning
Government Subsidy & Regulations
Solar Business Development
AMC & After Sales Services
Business Model Understanding
Business Pitch Practice
✅ அரசு சான்றிதழ் வழங்கப்படும்
👥 தகுதி (Eligibility)
ஆண் / பெண் விண்ணப்பிக்கலாம்
வயது: 18+
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி
🏨 Hostel வசதி உள்ளது (Limited Seats – First Come First Serve)
📝 பதிவு செய்வது எப்படி?
👉 Pre-Registration கட்டாயம்
🔗 இணையதளம்: https://www.editn.in
📞 தொடர்பு எண்கள்: 8668102600 / 87544 95254
⏰ (திங்கள் – வெள்ளி | காலை 10.00 – மாலை 5.45)
🎯 யாருக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்?
Solar தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள்
Electrician / Technician
Self-Employment தேடும் மாணவர்கள்
Renewable Energy துறையில் Career ஆசைப்படுவோர்
